Sunday 18 October 2009

Lyrics of Polla Vinaiyen

Original Tamil Verses : Maanicka Vaasagar as in Thiruvaasagam
Verses Selection and arranging   :  Ilaiyaraaja
English Transliteration of selected verses : Stephen Shwartz ( Click here for Stephen's forum page )


பொல்லா வினையேன்!
நின் பெருஞ் சீர் புகழுமாறு
ஒன்றறியேன்!

பொல்லா வினையேன்!
நின் பெருஞ் சீர்
புகழுமாறு
ஒன்றறியேன் !

பொல்லா வினையேன் !

I'm just a man
Imperfect lowly - நின் பெருஞ் சீர்

How can I reach ?
புகழுமாறு

How can I reach for something holy ?
புகழுமாறு ஒன்றறியேன் !

பொல்லா வினையேன்! நின் பெருஞ் சீர்
புகழுமாறு ஒன்றறியேன் !

I'm just a man
Imperfect lowly
How can I reach for
something holy ?

பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி
பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
நின் பெருஞ் சீர் -
புகழுமாறு ஒன்றறியேன்

மெய்யா ! விமலா ! விடைப்பாகா !

I'm just a man ! பொல்லா வினையேன்!
Imperfect lowly ! பொல்லா வினையேன்! Oh
How can I reach for Something holy ?

வேதங்கள் ஐயா என ஓங்கி...!

வேதங்கள் ஐயா என ஓங்கி
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே !

நின் பெருஞ் சீர் புகழுமாறு ஒன்றறியேன் !

எஞ்ஞானம் இல்லாதேன் -
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே !

இன்பப் பெருமானே !

So many forms I must wear !பொல்லா வினையேன்!

So many forms I must bear !
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்

பிறந்திளைத்தேன் ! பிறந்திளைத்தேன் ! பிறந்திளைத்தேன் !

So many lives I must bear ! I must bear !


புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி

Grass and shrub and stone and tree !

பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
பறவையாய்ப் பாம்பாகி

Worm and bind and beast and demon
Learn the sky and turn the earth


How long till I'm finally worthy ?

கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் !
வல்லசுரராகி ! முனிவராய்.... தேவராய் .... !

செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் !

உய்ய என் உள்ளத்துள்

ஓங்காரமாய் நின்ற மெய்யே !
ஓங்காரமாய் நின்ற மெய்யே !

ஓம் !

நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க !
ஆகமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க !

ஏகன் அநேகன்! இறைவன் அடி வாழ்க !

நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !

Hail Hail ! I sing Hail !
Hail Hail ! Joyfull Hail !

நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
Hail Hail ! Joyfull Hail !


வல்வினையேன் தன்னை
அறம்பாவமென்னும் அருங்கயிற்றால் கட்டி !
புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி !

வல்வினையேன் தன்னை
அறம்பாவமென்னும் அருங்கயிற்றால் கட்டி !
புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி !

புழுவழுக்கு மூடி !

This body which obscures the truth !
This body which encrusts the soul !


This prison of flesh !
encumbers and enmeshes me !


I was in its control !


I was in its control !

மலஞ்சோறும்... ஒன்பது வாயிற்குடிலை... !
மலங்கப் புலனைந்தும்....!
வஞ்சனை செய்ய.......!

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்

நலந்தான் இலாத சிரியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி.....
நீள்கழல்கள் காட்டி...

நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான...
தத்துவனே..!

தாயிற் சிறந்த தயா......வான...
தத்துவனே..!


My Eyes were set on...
On my own great deeds!
My ears heard only praise
The words of praise...!


My Eyes were set on...
On my own great deeds!
My ears heard only praise
The words of praise...!


Tasting Smelling Touching only
what is here and gone ! And


Wondewring why the hunger thirst and
longing went on !


Lost in vanity and pretense!


My five senses made no sense !
And then To this Man
So blind and base!


To him you granted
A glimpse of grace


Glimpse of Grace....!


Ah...Aah... Aaah !
Ah...Aah... Aaah !

ஆக்கம் அளவு இறுதி இல்லாய்!
அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் !
போக்குவாய் என்னை ! புகுவிப்பாய் நின்றொழும்பில்

ஆற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே!
மாற்ற மனக்கழிய நின்ற மறையோனே!

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போல !
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமானே !

சோதியனே ! துன்னிருளே ! தோன்றாப் பெருமையனே !
ஆதியனே ! அந்த நடுவாகி அல்லானே !


நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !


மாசற்ற சோதி ! மலர்ந்தமலர் சுடரே!
தேசனே ! தேனார் அமுதே! சிவபுரனே!
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேசாருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே !
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே!

ஈர்த்தென்னை ஆட்கொன்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய் ஞானத்தால் கொண்டுணர்வார்...தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுனர்வே!
போக்கும்வரவும் புணர்வுமில்லாப் புண்ணியனே! என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே ! உடையானே !

மாசற்ற சோதி..... ! மாசற்ற சோதி..... !

Deep in my Soul ! There now abides !
Some one who is not me!


Who breaks the bonds of caring for!
The things we own and see!


I'm just a man ! Imperfect lowly..! Yet
beginning to be free....!

ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி !

Hail Hail ! I sing Hail !
Hail Hail ! Joyous Hail !

ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி !

Hail Hail ! Joyous Hail !
Hail Hail ! Greatful Hail !

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி ! Hail Hail !
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி ! Hail Hail !

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி !
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி !

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி !

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி !

Hail Hail ! I sing Hail Hail!
Hail Hail ! Greatful Hail Hail!


Hail Hail ! Joyous Hail Hail!
Hail Hail ! Endless Hail Hail !

நமசிவாய வாழ்க ! Hail Hail !
நாதன் தாள் வாழ்க ! Hail Hail !
இமைப்பொழுதும் ...Joyous Hail !
என்நெஞ்சில் ...Greatful Hail !
நீங்காதான் தாள் வாழ்க!

நமசிவாய வாழ்க !
நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும்
என்நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!

நமசிவாய வாழ்க !
நாதன் தாள் வாழ்க !

நமசிவாய வாழ்க !
நமசிவாய வாழ்க !

( Click Here To Return to Index Page )

17 comments:

SS said...

extraordinary attempt

Arul Jothi said...

Brilliant effort!

govz said...

Thank You ! Very Well done...

Thambu said...

thanks so much...very impressive work. once stanza is missing though.

Arvind said...

Brilliant !!!!

Anonymous said...

After....Ah...Aah... Aaah ! and before namachivaya potri.....One stanza is missing... please add that... before

Anonymous said...

great work..hats off...

Anonymous said...

great attempt though when we listen closely few things arte missing... anyway a wonderful attempt

sayodhya said...

Full Lyrics - Number on teh left - order of song lyrics, Number on the right - order in which original song was written

[1] பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 [25]
[2] எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் [24]
[3] பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி [37]
[4] மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே [38]
[5] மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் [34]
[6] ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 [35]
[7] எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே [39]
[8] அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 [40]
[9] எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் [31]
[10] புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் [26]
[11] பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் [27]
[12] கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் [28]
[13] வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் [29]
[14] செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 [30]
[15] உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற [33]
[16] மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் [32]
[17] நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க [1]
[18] இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க [2]
[19] கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க [3]
[20] ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க [4]
[21] ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 [5]
[22] மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 [50]
[23] அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி [52]
[24] புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, [53]
[25] மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை [54]
[26] மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 [55]
[27] விலங்கு மனத்தால், விமலா உனக்கு [56]
[28] கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் [57]
[29] நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி [58]
[30] நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, [59]
[31] நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 [60]
[32] தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே [61]
[33] வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப [84]
[34] ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 [85]
[35] போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் [86]
[36] மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே [87]
[37] கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே [88]
[38] நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே [89]
[39] தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 [90]
[40] அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று [91]
[41] சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் [92]
[42] சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் [93]
[43] செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் [94]
[44] பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 [95]
[45] சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் [17]
[46] அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் [18]
[47] முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 [20]
[48] ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் [41]
[49] ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் [42]
[50] போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் [43]
[51] நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே [44]
[52] மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 [45]
[53] கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் [46]
[54] சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று [47]
[55] பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் [48]
[56] சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே [72]
[57] ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே [73]
[58] மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே [62]
[59] தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே [63]
[60] பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே [64]
[61] நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 [65]
[62] பேராது நின்ற பெருங்கருணைப் போராறே [66]
[63] நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே [69]
[64] ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே [68]
[65] ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே [74]
[66] கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 [75]
[67] நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே [76]
[68] போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே [77]
[69] தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் [82]
[70] ஊற்றான உண்ணார் அமுதே உடையானே [83]
[71] ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி [11]
[72] தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி [12]
[73] நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி [13]
[74] மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி [14]
[75] சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 [15]
[76] ஆராத இன்பம் அருளும் மலை போற்றி [16]

Anonymous said...

awesome...

god bless you all...

Unknown said...

Thank You........Everyone

VKN said...

Dhiveegam. Nandri.

Unknown said...

நன்றி ராஜா அய்யா:::::::::

Unknown said...

Thank you very much Sir. Your effort is invaluable.

Anonymous said...

awesome efforts
appreciate it.
really thank you from bottom of my heart.
god bless you

Anonymous said...

Thank you.

Some things are very touching even when you don't understand..with your kind efforts..it becomes profound and maybe explains why it touched you in the first place..

May the grace continue to flow..to you and through you..

Sreeni

Unknown said...

Yes free words are missing otherwise great work